தொழில் தொடங்குவதற்கான அடிப்படை தேவைகள்

தொழில் தொடங்குவதற்கான அடிப்படை தேவைகள்:


        
           1. தொழில் தொடங்குவதற்க்கு  மிகவும் முக்கியமான விஷயம் துறையை தேர்ந்தெடுப்பது ஆகும். சிறிய முதலீடோ, பெரிய முதலீடோ ஆரம்பிக்கும் தொழில் நமக்கு பரிச்சயமான, நன்கு தெரிந்த துறையாக இருப்பது நல்லது.
 

        2. முதலீடு செய்வதற்கு முன் அந்த தொழில் மற்றும் துறை சார்ந்த மார்க்கெட்டிங் மற்றும் மதிப்பீடு சார்ந்த புள்ளியல் விபரங்களை ஆராய்ந்து தெளிவு பெற்று கொள்வது சிறந்தது.

 

      3. அலுவலகமோ  அல்லது கடையோ மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களாக இருப்பது நல்லது.

     
     4. முடிந்த அளவு முதலில் அதிக அளவு கடன் வாங்காமலும் கொடுக்காமலும் இருப்பது நல்லது.

    5. சரியான திறமையான வேலையாட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.  

  

Comments