கத்தரிக்காயை அரைத்து பசையாக்கி கடி வாயில் போடலாம்.
சுண்ணாம்பு தடவலாம்.
உருளைக்கிழங்கு அரைத்து பசையாக்கி போடலாம்.
வெற்றிலையுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் எந்த விஷ கடியாக இருந்தாலும் சரியாகும்.
தும்பை இலையுடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக்கி குடித்தால் விஷ கடி மாறும்.
Comments
Post a Comment